OMG Cat jump: நீளம் தாண்டுதல் போட்டியில் வைரப் பதக்கம் வெல்லுமா பூனை? வீடியோ வைரல்
Viral Cat Video: அமைதியாய் இருப்பவர்களை, சாதுவாய் பூனை போல் இருப்பதாய் சொல்பவர்கள், இந்த சாமர்த்தியமான பூனையைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்? பூனையின் சூப்பர் வைரல் வீடியோ