வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதன்படி விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகளின் வீடியோ தனி மவுசு உள்ளது. தற்போதும் இங்கு ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், இந்த கிளிப்பைப் பார்த்த பிறகு, ஷூக்களை அணிவதற்கு முன்பு உள்ளே என்ன இருக்கிறது என்பதை சரிபார்ப்பீர்கள். மைசூரில் இருந்து ஒருவர் செருப்பு போடச் சென்றபோது, ​​அதில் அமர்ந்திருந்த நாகப்பாம்பின் மீது அவரது கண்கள் விழுந்தது. அந்த நபர் பயந்து அலறினார், பின்னர் குடும்பத்தினர் பாம்பு பிடிப்பவரை அழைத்தனர். பின்னர் பாம்பு பிடிப்பவர் நாகப்பாம்பை நெருங்கியதும், அவரை சீறிப் பாய்ந்தது அந்த கோப்ரா. இதை பார்த்து அனைவரும் பயந்தனர். பின்னர் அந்த பாம்பை அவர் பிடித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 


வைரலான வீடியோவை இங்கே பாருங்கள்..



இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா பகிர்ந்துள்ளார். விசித்திரமான இடங்களில் பாம்புகளைக் காணலாம் என்று அவர் தலைப்பில் எழுதினார். வைரலான கிளிப்பில், ஒரு ரேக்கில் நிறைய காலணிகள் மற்றும் செருப்புகள் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, மமேலும் க்கள் இந்த வீடியோவை மிகவும் விரும்பியுள்ளனர். 


 


மேலும் படிக்க | Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ