வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ எருமைக்கு தீவனம் கொடுத்து அங்கு நடனமாடிய பெண் தொடர்பானது. ஆனால் அடுத்த நொடியில் அந்த பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் பார்த்தால் உங்களின் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பீர்கள்.


மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 


எருமைக்கு உணவளித்து, நடனமாடத் தொடங்கிய பெண்
சில நொடிகளில் வெளியான வீடியோவில், வாளியில் தீவனத்துடன் சிறுமி எருமைக்கு அருகில் சென்றதைக் காணலாம். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண் அங்கேயே நின்று ஆட ஆரம்பித்தாள். அதுவும் பாம்பு போல் வளைந்து நெளிந்து ஆடத் தொடங்கினார். ஆனால் அவளது நடனம் அருகில் நின்ற எருமைக்கு சற்றும் பிடிக்கவில்லை. நடனம் ஆடிய பெண்ணை தூக்கிப்போட்டு தள்ளியது எந்த எருமை. இந்தக் காட்சி பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாகத் தெரிகிறது. 


சிறுமியின் வீடியோவை இங்கே பாருங்கள்



கடந்த சில நாட்களில் பல்வேறு சமூக ஊடக தளங்களில் இந்த வீடியோ மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது. இதனை நெட்டிசன்களும் வெகுவாக ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ psycho_biihariandfun_factorss என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.