வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தற்போது இங்கு காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது, அதில் 3 மான்கள் தண்ணீருள் வந்தவுடன், அங்கிருந்த முதலை உடனடியாக அந்த மான்களை அட்டாக் செய்ய முயன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 


அந்த காணொளி வெளியான சில நொடிகளில் பெரிய முதலை இரை தேடி தண்ணீரில் பதுங்கியிருப்பதை காணமுடிகிறது. சிறிது தூரத்தில் ஒரு சிறிய மான் கூட்டம் மறுபக்கம் செல்வதற்காக தண்ணீரில் இறங்கியது. பதுங்கியிருந்த முதலை இரையை நோக்கி நகரத் தொடங்கியபோது கூட்டம் மறுபுறம் நீந்திக் கொண்டிருந்தது.


பின்னர் அந்த முதலை வேகமாக வேட்டையை நோக்கிச் சென்றது. ஆனால் அந்த மான்கள் ஜஸ்ட் மிஸ் ஆகி அங்கிருந்து தப்பி ஓடியது. 


முதலை வீடியோவை இங்கே பாருங்கள்



 இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. இது இன்ஸ்டாகிராமிலும் Wildlifeanimal என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ