Lion Viral Video: விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அனைவராலும் ரசிக்கப்படுகின்றன. இவற்றில் சில பயத்தை ஏற்படுத்தினால், சில வியப்பளிக்கும். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில் பல வீடியோக்கள் வித்தியாசனமானதாகவும் நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதவைகளாகவும் இருக்கின்றன. ஆனால், அவை பார்ப்பதற்கு சுவராசியமாக இருப்பதால், பலரும் பார்த்து ரசிக்கின்றனர், ஆச்சரியத்தையும் பகிர்ந்துக் கொள்கின்றனர். காட்டு ராஜா சிங்கத்தைப் பற்றி நினைத்தாலே கதி கலங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகும் ஒரு சிங்க வீடியோ, சிங்கத்தின் குறும்புத்தனத்தைக் காட்டுகிறது. குறும்பை ரசித்தாலும், அதன் பின்னால் இருக்கும் ஜாலி மூடை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வீடியோவை இப்படி க்ளோஸ்-அப்ப்பில் எடுக்க யாருக்கு துணிச்சல் வந்தது? ஒரு வேளை கண்ணடிக்கும் சிங்கம் பயத்தைக் கொடுக்காதோ?


மேலும் படிக்க | வேஷம் போட்டாலும் முதலையை போல காதல் செய்ய முடியுமா? வீடியோ வைரல்


வேடிக்கையான வீடியோக்களை உருவாக்கும் பணியில் சிலர் உயிரைப் பணயம் வைக்கின்றனர். இது போன்ற பல வீடியோக்கள் இருந்தாலும் இந்த வீடியோ வித்தியாசமாக இருக்கிறது. கண்ணடித்து கவரும் காட்டு ராஜாவின் வீடியோ இணையத்தைக் கலக்குகிறது.



சிங்கம் ஜாலியான மூடில் அமர்ந்திருப்பது பார்க்கவே பரவசமாக இருந்தாலும், கண்ணடிப்பது தான், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகக் காரணம். வருகிறது. சிங்கத்தை கண்டு அனைவரும் மிகவும் பயந்து நடுங்கும் வேளையில், அந்த வீடியோவில் உள்ள சிங்கம், நான் சிரிப்பு சிங்கம்டா என்று சொல்கிறது போல!!!  பல சிங்கங்களின் வீடியோக்கள் பயத்தைக் கொடுத்தால், இந்த வைரலாகும் சிங்கம் அழகாக கண்ணடிக்கிறது


மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!


இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வரும் நிலையில், உண்மையான சிங்கம் இவர்தான் என்ற ரேஞ்சில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவர் உண்மையாகவே ஒரு தெய்வபிறவிதான். அதனால்தான், சிங்கள் அவரை தங்களுடன் நடக்க அனுமதிக்கிறது என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | தவகளையை நாசம் செய்யும் பாம்பு: கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ


மேலும் படிக்க | திருமணத்தில் திடீரென நுழைந்த காளை ஆடிய ஆட்டம்: திகிலூட்டும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ