கடந்த செவ்வாய்க்கிழமை ஆக்ரா பந்தன் திருமண வீட்டில் நடைபெற்ற திருமணத்தில்  டிஸ்க் ஜாக்கி இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, மணமகள் உறவினர்கள் இரவு பத்துமணிக்கு மேல் டிஸ்க் ஜாக்கி-யை இசை கருவிசளை இசைக்க சொல்லி இருக்கின்றனர். நேரம் கருதி டிஸ்க் ஜாக்கி இசைக்க மறுத்துள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் டிஸ்க் ஜாக்கி மற்றும் அவரின் ஆதரவாலர்களுக்கிடையில் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் அந்த வக்குவாதமனது சற்று நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. 


இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தியுள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ளது. 


அந்த வீடியோ காட்சி இதோ உங்கள் பார்வைக்கு:-