Video: சியான் விக்ரம்-ன் Best Friend யார் தெரியுமா?
நடிகர் சியான் விக்ரம் தனது செல்லப்பிரானி உடன் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைராக பரவி வருகிறது!
நடிகர் சியான் விக்ரம் தனது செல்லப்பிரானி உடன் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைராக பரவி வருகிறது!
தென்னிந்திய திரைப்பட நடிகர் சியான் விக்ரம், தனது செல்லப் பிராணியுடன் விளையாடும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு "Children of the night. What music they make." என பெயரிட்டுள்ளார்.
தானும் தனது செல்லக்குழந்தையுடன் சேர்ந்து இசை கச்சேரி நடத்தும் இந்த வீடியோ தான் தற்போது இணைய ப்ரியர்களுக்கு தீனி!
நீங்களும் பார்த்து ரசியுங்கள் இந்த வீடியோவினை....