மது உடல் நலத்திற்கு கேடு, இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும். பொதுவாக நாம் திரையரங்கு, ஓடிடியில் படங்களை பார்ப்பதற்கு முன் இதற்கான எச்சரிக்கை படிவத்தை படக்குழுவினர் போட்டுவிடுவார்கள். அதேபோல் பல இடங்களில் கூட இது குறித்து எழுதப்பட்டு இருப்பதை நாம் காணலாம். இருப்பினும் சில மக்கள் மது அருந்துவதை நிறுத்துவதில்லை. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சிலர் இதை அளவோடு குடிக்கிறார்கள், சிலர் அதை நாள் முழுவதும் தண்ணீர் போல குடிக்கிறார்கள். மது அருந்துபவர்களால் நேராக கூட நிற்க முடியாது. தற்போது அப்படி ஒரு வீடியோ தான் இங்கு வைரலாகி வருகிறது. இதில் இருவர் மது அருந்திவிட்டு பைக்கில் செல்ல முடிவு செய்தனர். இதற்குப் பிறகு நடந்ததை நீங்கள் கண்டால் உங்களால் சிரிப்பை அடக்க முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடிபோதையில் இருப்பவர்கள் எந்த ஒரு சாதாரண வேலை செய்தாலும் அது அவர்களுக்கு சிரமமாக இருப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அவரைப் பார்க்கும் மற்றவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கும். இப்போது அதேபோல் தான் இங்கு இரு வீடியோ வைரலாகி வருகின்றது. 


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


இங்கு பைக்கில் முன்னாள் அமர்ந்திருப்பவர் மற்றொருவர் பின்னால் அமரவதற்கு வெயிட் செய்வதை நீங்கள் காணலா, அதன்படி முன்னால் இருக்கும் நபர் தனது பைக்கை ஸ்டார்ட் செய்ய தயாராக இருக்கிறார். ஆனால் மற்றவர் பைக்கில் உட்கார சென்றவுடன் நிலை தடுமாறி கீழே விழுகிறார். இருப்பினும், மீண்டும் எழுந்து அந்த நபர் பைக்கை நோக்கி நடந்து பைக்கில் உட்கார முயற்சிக்கிறான். ஆனால் இம்முறை இருக்கையில் அமர்வதற்குள் அவர் கட்டி இருந்த லுங்கி கயண்டு விடுகிறது. ஆனால் எப்படியோ அந்த நபர் இறுதியில் அந்த பைக்கில் அமர்ந்து விடுகிறான். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது. 



இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் JaikyYadav16 என்கிற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதே சமயம் இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ