பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கனடாவில் தன்னிடம் கோபித்துக் கொண்ட ரசிகர்களை கையாண்ட விதம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் திரையுலகில் கத்ரீனா கைப் ஒரு முன்னணி நடிகையாவார். அவர் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் லைவ் பர்பாமென்ஸ் செய்தவிட்டு ஸ்டேடியம் விட்டு வெளியில் வந்துள்ளார். அவரை காண ரசிகர்கள் பலர் அங்கு காத்திருந்தனர். 


அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண் மிக மோசமான வார்த்தைகளில் பேசியுள்ளனர். அத்துடன் அந்த பெண் நாங்கள் ஒன்றும் உங்களுக்காக இங்கு காத்திருக்கவில்லை, சல்மான் கானுக்காக மட்டுமே காத்திருக்கிறோம் என்று கோஷமிட்டார்.


இத்தைகைய செயல் புரிந்த அந்த பெண்ணின் மீது கத்ரினா கோபமடையாமல் மற்ற ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.