இன்றைய வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் ஆண் பெண் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தான் வைரலாகி வருகிறது. இதற்கு முன் நீங்கள் இதுபோன்ற வீடியோவை பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த வீடியோ ஒரு ஆண் பெண் தொடர்பானது. பொதுவாக பெண்களை / காதலியை இம்ப்ரஸ் செய்ய ஆண்கள் நடுரோட்டில் ஸ்டண்ட் செய்கின்றனர். இதில் சிலவற்றை விபரீதமாக அமைந்துவிடுகிறது. இப்போது இது மாதிரியான வீடியோவை தான் நாம் இங்கே காண உள்ளோம். காதலியுடன் ஸ்டண்ட் செய்து காதலன் செய்த தவறு போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் அந்த ஸ்டண்ட் காதலிக்கு விபரிதமாக அமைந்தது. 


மேலும் படிக்க | ஃபேன் மேலே ஹாயா காத்து வாங்கும் பாம்பு.. செம்ம காமெடி வீடியோ


எதிரே நிற்கும் காதலி
சில நொடிகள் கொண்ட இநத வீடியோவில் காதலி ஹெல்மெட் அணிந்து நடுரோட்டில் நிற்பதை காண்போம். சற்று தொலைவில், காதலனும் ஒரு ஸ்போர்ட் பைக்கில் இருப்பதையும் நாம் காணலாம். அப்போதுதான் காதலன் தோட்டாவின் வேகத்தில் காதலியை நோக்கி நகர்ந்து வருகிறார். இறுதியாக இரண்டே நொடிகளில் காதலியை நெருங்கி டிஸ்க் பிரேக் போட்டப் போது பைக் காதலி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.


எழுந்திருக்க முடியாமல் தவித்த காதலி
காதலியை முத்தமிட நினைந்து பைக்கில் ஸ்டண்ட் செய்து வந்த காதலன், இது போன்ற ஸ்டண்ட் எவ்வளவு ஆபத்தானது என்று புரிந்துக்கொண்டு இருப்பான். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை வீடியோவில் கண்டால் நீங்கள் ஒருகணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.


காதலியுடன் ஸ்டண்ட் செய்த காதலன் வீடியோவை இங்கே காணுங்கள்:



காதலர் ஒருவர் தனது காதலியை தற்செயலாக தாக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்களும் கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டான Akhand என்கிற கணக்கில் பகிறப்பட்டுள்ளது.  


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | நடு ரோட்டில் பெண்ணின் மாஸ் டாம்ஸ்... வாய் பிளந்த நாய்கள்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ