இயக்குனர் வசந்த பாலன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தில் கதாநாயகியாக ஒரு தனியார் சேனல் நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட அபர்னதி நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை ராதிகா நடிக்கயுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 


இப்படத்தை இயக்கம் வசந்தபாலன் ஆல்பம், வெயில், காவியத் தலைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார். இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.


தற்போது 2014-ம் ஆண்டு காவியத் தலைவன் படத்திற்கு பிறகு வசந்த பாலன் இயக்கும் படம் இது. இப்படம் இவ்வருடம் அக்டோபரில் திரைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.