தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டீரீட் கொடுத்த நடிகர் ஆர்யா! வீடியோ உள்ளே!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் கஜினிகாந்த். இப்படத்தின் ட்ரைலரினை மே 1 (இன்று) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் கஜினிகாந்த். இப்படத்தின் ட்ரைலரினை மே 1 (இன்று) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஹர ஹர மகாதேவகி படத்தை இயக்கிய சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் திரைப்படம் கஜினிகாந்த். 'ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல்ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா-வும், வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
முன்னதாக இப்படத்தின் டீஸரினை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட படக்குழுவினர் தற்போது இப்படத்தின் ட்ரைலரினை வெளியிட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.