கடவுளே! வகுப்பறையில் மாணவர்கள் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்
இந்த வீடியோ காதலன்-காதலியின் வீடியோ ஆகும். இருவரும் வகுப்பில் அமர்ந்திருக்கிறார்கள் ஆனால் அங்கு நடக்கும் காட்சி அனைவரையும் உலுக்கியது.
காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் காதல் கதை தொடர்புடையதாகத் தெரிகிறது.
இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் யோசித்து இருப்பீர்கள். வீடியோவை பார்க்கும் போது வகுப்பு ஆரம்பிக்க நேரம் இருந்த நிலையில் காதலன் காதலியும் அருகில் அமர்ந்துள்ளார். ஆனால் அங்கு நடப்பதை பார்த்தால் உங்களால் நம்புவது கடினமாகலாம்.
மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ
பேன் அகற்ற அமர்ந்த காதலன்
அந்த வீடியோவில் காதலனும் காதலியும் வகுப்பில் அமர்ந்துள்ளனர். அவருக்குப் பின்னால் இன்னொரு பெண்ணும் காணப்படுகிறார். அத்துடன் காதலி தன் காதலனின் மடியில் தலை வைத்து தலைமுடியை திறந்து விட்டு இருக்கிறார். இப்போது வேடிக்கை என்னவென்றால், காதலன் தன் காதலியிடம் அக்கறை காட்டத் தொடங்குகிறான். ஒரு கணம் உங்களை உலுக்கி விடும் சட்டத்தில் ஏதோ நடந்தது. உண்மையில், காதலன் வகுப்பறையிலேயே காதலியின் தலையில் இருந்து பேன்களை அகற்றத் தொடங்குகிறான். இந்த நிகழ்வை யாரோ ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர், அது தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவை இங்கே காண்க:
வீடியோவின் முடிவில் வகுப்பின் பின்பகுதியில் அமர்ந்திருந்த பெண்ணும் காதலன்-காதலியின் செய்கையை கண்டு வியந்ததை நீங்கள் காண்பீர்கள். இந்த வீடியோ தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது இன்ஸ்டாகிராமில் @18plusguyy என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ