வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இங்கு ஒரு பெண் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்து நடனம் ஆடுவதை நாம் காணலாம். அதன் பின் என்ன நடந்தது என்பதை நீங்கள் கண்டால் ஆச்சிரியப்பாடுவீர்கள்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 


இந்த நிலையில் இந்த வீடியோவிஇல் இருக்கும் பெண் அரபு நாட்டைச் சேர்ந்தது போல் தெரிகிறது. இதில் சிவப்பு நிற ஆடை அணிந்த அந்த பெண் தனது அறையில் அரபு பாடல்களுக்கு நடனமாடுவதை நாம் காணலாம். அதேபோல் அந்த பெண்ணின் அருகில் ஒரு ஆடு இருப்பதையும் நீங்கள் காணலாம். அப்போது அருகில் நின்ற ஆட்டுக்கு அவரது நடனம் பிடிக்கவில்லை என்னவோ, அந்த ஆடு தீடீரென அந்த பெண்ணை வேகமாக தள்ளி விட்டு விடுகிறது.


வீடியோவை இங்கே காண்க:



இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. இது இன்ஸ்டாகிராமில் meemlogy என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு ஏராளமானோர் இதற்கு ரியாக்ஷன் கொடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ