வைரல் வீடியோ: வீடியோக்கள் மூலம் சொல்லப்படும் செய்திகள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுகின்றன. செய்திகள், ஃபேஷன், கல்வி உட்பட பல விஷயங்களை சமூக ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் தெரிந்துக் கொள்கிறோம். ஆனால், அன்பை, மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வித்தியாசமானவை என்பதாலும், மனதை மயக்குவதாக இருப்பதாலும் இணையத்தில் வைரலாகின்றன. பல வீடியோக்கள் நம்மை பரவசப்படுத்தினாலும், பயப்படுத்தினாலும், மகிழ்ச்சியை வெளிகாட்டும் வீடியோக்களும் இணையத்தில் வைரலகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஷியையும் அன்பையும் வெளிப்படுத்தும் வீடியோக்களுக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது. திருமணத்தில் நடனமாடும் வீடியோக்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்பது தெரியும் என்றாலும், திருமணப் பெண்ணே நடனமாடும் வீடியோக்கள் மேலும் சந்தோஷத்தை அதிகரிக்கும்.


தம்பதிகளுக்கு இடையேயான அன்பை வெளிப்படுத்தும் நடன வீடியோக்கள் ஒருபுறம் என்றால், அழகான மணப்பெண், அலங்காரத்துடன் நடந்து வந்துக் கொண்டிருக்கும்போது, திடீரென நடனமாடினால் எப்படி இருக்கும்? இப்படித்தான் வைரலாகும்....  திருமணம் கொடுக்கும் மகிழ்ச்சியில் ஒயிலாக நடனமாடும் அழகிய மணப்பெண்.  


மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா?


வாழ்நாள் முழுவதும் ஒன்றாக பயணிக்கப் போகும் துணையுடன் இணையும் நாள் வந்து விட்டது என்று மகிழ்ச்சியில் ஆடுகிறாரோ மணப்பெண்? அழகை வெளிப்படுத்தும் மணப்பெண்ணின் அற்புத நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், பிரபல பாடலுக்கு ஆடும் பெண்ணின் சூப்பர் வீடியோ இது.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. வைரலாகும் வீடியோ இது.