வைரல் வீடியோ: இணைய உலகத்தில், தினமும் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. தினம் தினம், புதுமையான, வேடிக்கையான, அதிர்ச்சியான, திகிலான வீடியோக்கள் பலவற்றை காணலாம். உங்களால் நம்பவே முடியாத வேடிக்கையான மற்றும் அற்புதமான வீடியோக்கள் பலவற்றை காணலாம். ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்களே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மயில் ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மயில்கள் நடனமாடுவதைப் பார்ப்பதே ஒரு அதிசயம். மிக அரிதாகவே கூட பார்க்க முடியும். இருப்பினும் சிலர் மயில் நடனம் ஆடுவதை பார்த்திருப்போம். இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவை என்றால் மிகையில்லை. தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. ஆனால் மயில் பறப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா... இதோ இங்கே காணலாம். டிவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த பறக்கும் மயிலின் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. 


ஆம். நீங்கள் முன்பு மயில் நடனம் ஆடும் வீடியோக்களை பார்த்திருக்கலாம் ஆனால் இப்போது இங்கே மயில் பறக்கும் வீடியோவையும் நீங்கள் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது. இதைப் பார்த்தால் உங்களுக்கு வியப்பு மேலிடும் என்பதில் சந்தேகமே இல்லை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வீடியோ இதோ உங்களுக்காக. 


மேலும் படிக்க | Viral Video: யானையின் ‘Cat Walk’; இணையவாசிகளை சொக்க வைத்த ஒய்யார நடை!


வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



மயில்கள் நடப்பதையும் அமர்ந்திருப்பதையும் அடிக்கடி காணாலா. அதே சமயம் மயில் தோகையை விரித்து நடனம் ஆடுவதையும் அரிதாக காணலாம். அவை நீண்ட தூரம் பறக்க வாய்ப்பில்லை, ஒருவேளை அவற்றின் உடல் மற்ற பறவைகளை விட கனமாக இருப்பதால் இருக்கலாம். அதனால் தான் மயில் ஒன்று பறந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. 


மேலும் படிக்க |  Viral Video : நாங்களும் வேலி தாண்டுவோம்ல.... யானையின் அளப்பறைகள்!


மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்


மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ