இணைய உலகம் நமக்கு பல விதமான செய்திகளை கொடுக்கும் அற்புத ஊடகம். பல வித அரிய தகவல்களை கொண்ட ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல வகைகளில் தகவல் களஞ்சியமாக விளங்குகின்றன செய்திகளை வழங்குகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனுள்ள பல தகவல்களுடன் பொழுது போக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. நமது துரித கதியிலான அன்றாட வாழ்வில் ஏற்படும் டென்ஷன் நீங்க, இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன என்றால் மிகையில்லை. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காரணம் விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். இவற்றில் சில வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு (Viral Video) வைரலாகின்றன. அவற்றில் ஒன்று தான் சமீபத்திய ஆமை வீடியோ.


பார்ப்பதற்கு அரிய பல விஷயங்களை நாம்  வீடியோக்களில் காணும் நிலையில், ஆமை வீடியோவில், ஆமை ஒன்று ஜெல்லிமீன் ஒன்றை சுவைத்து சாப்பிடுவதைக் காணலாம். தெளிவான கடல் பரப்பில், ஆமை நீந்தி வருவதையும், அது ஜெல்லி மீனை மெல்ல மெல்ல சுவைத்து சாப்பிடுவதையும் காணலாம். 


வைரலாகும் ஆமை வீடியோ: