நடிகை காஜல் அகர்வால் சிகப்பு கலர் உடையில் கவர்ச்சியை இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக திகழ்பவர் காஜல் அகர்வால். விஜய்க்கு ஜோடியாக நடித்த `மெர்சல்' படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் `பாரிஸ் பாரிஸ்' என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.


பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா' என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளீர் சிவப்பு நிறத்தில் ஒரு அரைகுறையான ஆடையை அணிந்து கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் விரலாக ஓரவி வருகிறது. 





தற்போது இவர், ஜெயம் ரவியுடன் இணைந்து `கோமாளி' படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கமல்ஹாசனின் `இந்தியன் 2' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.