காட்டு ராஜா சிங்கத்திடம் சின்னாபின்னமான நபர்..வீடியோ வைரல்
வைரல் வீடியோ: சிங்கத்துடன் போஸ் கொடுக்க ஆசைப் பட்ட நபரை தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
அதன்படி வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி சலசலப்பை உருவாக்குகின்றன. விலங்குகளில் சிங்கம், குரங்கு, யானை, பாம்பு, நாய் என இவற்றின் வீடியோவுக்கு தனி மவுசு உள்ளது. அதன்படி தற்போது சிங்கத்தின் தாக்குதலின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | பாம்பை பதம் பார்த்த நாய்: வயலில் வேற லெவல் சண்டை, பகீர் வைரல் வீடியோ
இந்த வைரலான வீடியோவில், நபர் ஒருவர் சிங்கத்துடன் போஸ் கொடுக்க ஆசைப்பட்டு அங்கு நிறக்கிறார். சில நொடியில் அந்த சிங்கம் நபரை பலமுறை தாக்க முயற்ச்சி செய்கிறது, இந்த சம்பவத்தை நீங்கள் வீடியோவில் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வீடியோவை இங்கே காணுங்கக்:
இந்த வைரலான வீடியோவை இன்ஸ்டாகிராமில் earth.reel என்கிற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் இணையவாசிகள் இதற்கு பல்வேறு கமெண்டுகளை அளித்து வருகிறார்கள், மேலும் இதுவரை இந்த வீடியோ 8 லட்சம் பார்வையாளர்களையும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ