வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் காதலர் ஒருவர் தனது காதலியை பூங்காவிற்கு அழைத்து தனது கோரிக்கையை நிறைவேற்றும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த அதிர்ச்சி வீடியோவில், ஒரு சிறுவன் தனது காதலியை பூங்காவிற்கு அழைத்துள்ளார். அதன் பிறகு அவர் குங்குமத்தை எடுத்து அந்த பெண்ணின் நெற்றியில் வைக்கிறான். முதலில் அந்த பெண் மறுக்கிறாள், பின்னர் சில வினாடிகளுக்குப் பிறகு, பையன் தனது காதலிக்கு குங்குமத்தை நெற்றியில் வைத்து விடுகிறான். இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


பூங்காவில் இந்த காதலர்களின் வினோத செயலை இங்கே காண்க



இந்த வீடியோவில் சிறுவன் செயல்படும் விதத்தை பார்த்து சமூக வலைதளவாசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இந்த வீடியோ வைரலாக பரவி பல ஆயிரம் முறை பார்க்கப்பட்டுள்ளது.


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @psycho_biihari என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.  இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது. மேலும்  இந்த காட்சியை அங்கு இருந்த யாரோ ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார், அத்துடன் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ