அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ப்லாம் என்பவர் Magician-ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு 4 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவர் ஒரு ஆபத்தான Magic செய்வதற்காக அவரது குழந்தையை பயன்படுத்தி உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த ஆபத்தான Magic என்னவென்றால், 2 புத்தகங்களை எடுத்து அந்த குழந்தையின் வயிற்று பகுதியில் பிளவு செய்தது போல் செய்தார். அந்தக Magic-ல் அந்த குழந்தை இரண்டாக துண்டிக்கப்பட்ட பிறகும் சிரித்து கொண்டிருந்த காட்சி படம் எடுக்கப்பட்டுள்ளது.


இந்த வீடியோ காட்சியானது பேஸ்புக்கில் பதிவு செய்யபட்டுள்ளது. அந்த வீடியோ இணைதளத்தில் மிக வைராகி வருகிறது.