இன்றைய உலகில், நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட இணையம் இல்லாத உலகை கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு வித்தியாசமான பல செய்திகளை வழங்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனுள்ள தகவல்களுடன், கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ள சமூக ஊடகங்கள், நமது வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள உதவுகிறது என்று சொன்னால், சில நேரங்களில் அது அதிர்ச்சியையும் கொடுக்கிறது. அதிர்ச்சி என்றால் கவலை தரும் அதிர்ச்சி மட்டும் அல்ல ஆனந்த அதிர்ச்சிகளையும் சமூக ஊடகங்கள் தருகின்றன.


இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. நாம் வழக்கமாக பார்த்துவிடவே முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். பலருக்கும் பிடித்திருந்தால் தொடர்ந்து பகிரப்பட்டு அது வைரலாகிறது. வைரலாகும் வீடியோக்களைப் பார்த்து பலரும் அதுபோன்று தாங்கள் காணும் காட்சிகளையும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றுகின்றனர்.


மேலும் படிக்க | ‘ஏம்மா அந்த பக்கமா போம்மா’.... எருமையை கடுப்பேற்றிய பெண்ணின் டான்ஸ்: வைரல் வீடியோ


அப்படி ஒரு வீடியோ தான் இன்று நமக்கு ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ. பார்த்ததும் பயம் வந்தாலும், வீடியோ எடுத்தவரும் அவருக்கு முன்னால் இருந்த காரில் உள்ளவர்களும் தப்பித்தார்களே என்ற எண்ணம் ஆசுவாசத்தைத் தருகிறது. ஒரு நொடியில் மரணத்தில் இருந்து தப்பித்தால் எப்படி இருக்கும்? என உணர்வை ஏற்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது...


நீங்கள் பார்த்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது என சொல்லுங்கள். ஆனந்த அதிர்ச்சி ஏற்படுத்தும் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட வீடியோ இது...



சமூக ஊடகம் இன்று தனி உலகமாக இல்லாமல், நாம் அன்றாடம் உலா வரும் உலகமாக இருப்பதால், இதுபோன்ற வீடியோக்களை அதிகம் பார்க்க முடிகிறது. வியக்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளவை வைரல் ஆகின்றன. வைரலாகும் வீடியோக்களின் உள்ளடக்கம் சில சமயம் ‘மொக்கை’ என்றால், சில சமயம் இதெல்லாம் வைரலாகுமா என்ற அதிர்ச்சியும் ஏற்படுகிறது.


மேலும் படிக்க | இயற்கைக்கு மாற்றே இல்லை! அதிசயமூட்டும் ஆச்சரிய வீடியோக்கள்! ஜாலியா எஞ்ஞாய் பண்ணலாமே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ