மீரட் ADGP பிரசாந்த் குமார் ஹெலிகாப்டரில் இருந்து கன்வாரியஸ் மீது இருந்து ரோஜா இதழ்களை தூவியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச காவல்துறையினர் (மீரட் மண்டலம்) ADG ஜெனரல் குமார் கன்வாரிஸ் மீது ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா இதழ்கள் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட்-8 ஆம் தேதி) தூவியுள்ளார். 


இந்த வீடியோவை ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து, தனது சொந்த விருப்பத்திற்காக அரசு பொருளை உபயோகிப்பது சரியானது அல்ல என பலரும் இதற்க்கு எதிப்புதேரிவித்து வருகின்றனர். கடந்த ஜூலை 25 ஆம் தேதி மீரட் மாவட்ட நீதவான் அனில் துங்ரா என்பவர் கன்வாரியஸில் ரோஜா இதழ்களை மேலிருந்து தூவும் திட்டத்தை அறிவித்தார். 



மேற்கு வங்கத்தில் மோடி நகர் பகுதியில் நாடு ரோட்டில் 'கன்வாரியஸ்' குழுவினர் இரண்டு நாட்களுக்குப் முன் ஒரு கார் மோதியதால் வான்முரையில் ஈடுபட்டனர். தற்போது அந்த இடத்தில் உத்தரபிரதேச பொலிஸ் அதிகாரி ஒருவர் கன்வாரியஸ் மீது ரோஜா இதழ்கள் ஹெலிகாப்டரில் இருந்து தூவியது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.