நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் அறிமுகமாகிய எமி ஜாக்சன் தெலுங்கு, பாலிவுட் என கலக்கி வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் சூப்பர் கேர்ல்ஸ் என்ற வெளிநாட்டு சீரியலில் நடித்து வருகிறார். 


இவர் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது வழக்கம். கடந்த வாரம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் எமி தனது காதலருடன் பிகினி உடையில் இருக்கிறார். “வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள்” என்று தலைப்புடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.