புதுடெல்லி: போஜ்புரி படங்களில் இருந்து டிவியில் நிகழ்ச்சிகளில் கலக்கி வரும் நடிகை மோனாலிசா, தான் பகிர்ந்து வரும் புகைப்படங்களால் அடிக்கடி விவாதங்களை ஏற்படுத்தி வருபவர். தற்போது மோனலிசாவின் ஒரு போட்டோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் சீரியலில் சூனியக்காரி தோற்றத்தில் வரும் மோனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை வண்ண புடவையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களை வெறித்தனமாக பகிர்ந்து வருகின்றனர். மோனாலிசாவை பின்தொடர்பவர்களின் புள்ளிவிவரங்கள் இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக உள்ளன. நடிகை மோனாலிசா "உங்கள் அன்புமிகப்பெரியது. அன்பிற்கு நன்றி" என ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.