இணையத்தை களக்கும் ’பேட்மேன்’ போஸ்டர்!
![இணையத்தை களக்கும் ’பேட்மேன்’ போஸ்டர்! இணையத்தை களக்கும் ’பேட்மேன்’ போஸ்டர்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/12/11/122564-patman.jpg?itok=Ra2UyZG3)
இப்படத்தில் அக்ஷய் குமார், சோனம் கபூர் மற்றும் ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில், பெரும் எதிர்பார்புகளுடன் வெளிவரும் திரைப்படம் பேட்மேன். இத்திரைப்படம் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்திருக்கும் பால்கி இப்படத்தினை இயக்கியுள்ளார்.
கோயம்பத்தூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை கதையாக தொகுத்து இயக்குகிறார்.
இப்படத்தில் அக்ஷய் குமார், சோனம் கபூர் மற்றும் ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பேட்மேன் திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது!