பாலிவுட் நடிகர் சாயிப் அலி கான், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகிவரும் 'பாஜார்'(Bazaar) திரைப்படத்தின் கவர்ச்சியான ட்ரைலர் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டின் பிரபல நடிகர் சாயிப் அலி கான் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் திரைப்படம் பாஜார். இத்திரைப்படத்தில் டோனி நாட் அவுட், கபாலி திரைப்படத்தில் நடித்த ராதிக ஆப்தே நடித்துள்ளார். வரும் அக்டோபர் 26-ஆம் நாள் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


இப்படத்தினை கௌரவ் கே சௌவ்லா இயக்கியுள்ளார். Kyta Productions நிறுவனத்துடன் இணைந்து Emmay Entertainment Production நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கின்றது!