அஞ்சலி-யின் Lisaa திரைப்பட மிரட்டலான trailer வெளியானது!
லிசா திரைப்படத்தின் மிரட்டலான trailer-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
லிசா திரைப்படத்தின் மிரட்டலான trailer-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகி வரும் திரைப்படம் "லிசா". இத்திரைப்படத்தின் trailer-னை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
மதுரவீரன் படத்தை அடுத்து பி ஜி முத்தையா தயாரிப்பில் உறுவாகி வரும் பேய் திரைப்படம் லிசா. நாடோடி 2 திரைப்படத்தினை முடித்துள்ள நடிகை அஞ்சலியின் அடுத்த திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
‘பலூன்’ என்ற பேய்ப்படத்தை தொர்ந்து அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் அனைவரது கவனத்தினையும் ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் trailer-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் அஞ்சலி நடிக்க அவருடன் மகரந்த் தேஷ்பாண்டே, யோகி பாபு, ப்ரம்மானந்தன், மைம் கோபி, சாம் ஜேம்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர். ராஜு விஸ்வாந்த் எழுதி இயக்கியுள்ளார். PG மீடியா ஒர்க்ஸ் திரைப்படத்தினை தயாரிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கின்றார்.
விரைவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் trailer-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!