சில பேரின் நடனம் அனைவரின் கண்களும் விருந்தாகவும், ஆச்சரியமாகவும் அமையும். ஆம், அப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பயங்கரமாக வைரலாகி (Video Viral In Internet) வருகிறது. அந்த வீடியோவில் ஒரு வயதானவர் திருமண நிகழ்ச்சியில் அசத்தலான நடனமாடி உள்ளார். இந்த வயதிலும் இப்படி ஆட முடியுமா என அனைவரின் புருவம் உயர்ந்தன. அந்த முதியவர் நடனத்தை வீடியோவாக எடுத்த யாரோ ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதியவரின் நடன அசைவுகளால் திகைத்துப்போனார்கள்: 
இன்ஸ்டாகிராமில் வைரலாகிய இந்த வீடியோவில், முதியவர் தனது நடன ஸ்டைலால் (Old man dance Video) அனைவரின் மனதில் இடம் பிடித்துள்ளார். இசைக்கு தகுந்தார் போல அற்புதமான நடனமாடினார். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 



வேடிக்கையான கருத்துகள்:
இந்த வீடியோவை பிரணவ் டோங்க் குர்ஜார் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில் மக்கள் மிகவும் வேடிக்கையாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் வருண் தவான் ஆகியோரை விட இந்த வயதானவர் நன்றாக நடனமாடுகிறார் என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். இதை விட சிறந்த நடனம் எதுவாக இருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.


ALSO READ | செம கிளாமர் உடையில் பிக்பாஸ் ரைசா, வீடியோ வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR