செம கிளாமர் உடையில் பிக்பாஸ் ரைசா, வீடியோ வைரல்

நடிகை ரைசாவின் புதிய கிளாமர் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Jul 8, 2021, 01:33 PM IST
செம கிளாமர் உடையில் பிக்பாஸ் ரைசா, வீடியோ வைரல்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரீஸ் கல்யான்க்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து நடிகை ரைசா வில்சன் (Raiza Wilson) இனிமேல் கதாநாயகியாக பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதிகமாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ALSO READ | ஷிவானியின் வைரலாகும் புகைப்படம்; பிரபல நடிகரை நேரில் சந்திப்பு

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, தினமும் தனது இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது ரைசா தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது கடற்கரையில் சில்வர் நிற உடையில் செம கிளாமராக அவர் போஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரையும் கவர்ந்த அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza Wilson (@raizawilson)

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza Wilson (@raizawilson)

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza Wilson (@raizawilson)

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza Wilson (@raizawilson)

 

ALSO READ | அரைகுறை ஆடையில் போட்டோஷுட் நடத்திய Yashika Aannand- See Photos

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza Wilson (@raizawilson)

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News