உனக்கு 20 எனக்கு 70, இந்த வயசுல இது தேவையா? வீடியோ வைரல்
20 வயது மணமகளை மண்டபத்தில் பார்த்த 70 வயது மணமகன் மகிழ்ச்சி அடைவதைக் காணலாம். ஆனால் அப்போது நடந்ததை உங்களால் நம்ப முடியாது.
வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். தற்போது சமூக வலைதளங்களில் இது போன்ற ஒரு காட்சி வைரலாக பரவி வருகிறது. அதில் முதியவர் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்திருப்பதை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம். அதேபோல் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட முதியவருக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருப்பதையும் நீங்கள் இந்த வீடியோவில் காணலாம். மேலும் இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில், மணமகன் மிகவும் வயதானவராக இருக்கிறார். அவருக்கு சுமார் 70 வயது இருக்கும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், மணமகளின் வயது மிகவும் சிறியது, அவளுக்கு சுமார் 20 வயது இருக்கும். இந்த திருமணத்தை பார்த்த நெட்டிசன்களும் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்
மணமக்களை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் கேமரா மணமக்களை நோக்கி செல்வதை காணலாம். 70 வயது மணமகன் இங்கே அமைதியாக அமர்ந்திருக்கிறார், 20 வயது மணமகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களும் இந்த ஜோடி மணமக்களை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.
வீடியோவை இங்கே பார்க்கவும்
திருமணம் தொடர்பான இந்த வீடியோ @bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ காட்சி பல மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது, மேலும் பலர் இந்த வீடியோவுக்கு லைக் செய்து வருகின்றனர். அத்துடன் நெட்டிசன்கள் தொடர்ந்து வீடியோவில் பலவித கமெண்ட்கள் மற்றும் ரியாக்சன்களை வழங்கி வருகின்றனர்.
மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ