மணமகள் மணமகன் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதிலும் புதுமண தம்பதிகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. புதுமண தம்பதிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. புதுமண தம்பதிகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அந்தவகையில் இங்கு அதுபோல ஒரு வேடிக்கையான வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ பார்வையாளர்களை வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவின் ஆரம்பத்தில், ஒரு மணப்பெண் சிரித்துக்கொண்டே தன் அருகில் அமர்ந்திருந்த முதியவரின் நெற்றியில் "ஐ லவ் யூ" என்று கூறி முத்தமிடுகிறார். அந்த நபரும் திரும்பி, ஐ லவ் யூ என்கிறார். இருவரின் முகத்திலும் ஒரு புன்னகை தெரிகிறது.


மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்


இதோ அந்த வீடியோ: 




வீடியோவைப் பார்த்து மக்களின் ரியாக்ஷன்


மணமகள் முதியவரின் நெற்றியில் ஐ லவ் யூ என்று முத்தமிடும் வீடியோவைப் பார்த்து மக்கள் ஆச்சரியம் தெரிவித்தனர் . மேலும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் இல் couple_official_page என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்டது. இந்த காணொளிக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வீடியோ பல மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.