வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோக்கள் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.  அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுரோட்டில் காதல் சில்மிஷம்
இந்த நிலையில் இங்கு வைரலாகி வரும் வீடியோவை பார்க்கும் போது, ஒரு காதல் ஜோடி நாடுரோட்டில் தங்களின் காதலை வெளிப்படுத்த தொடங்குகிறார்கள். அப்போது அங்கு சிக்னல் ரெட்டில் இருந்துள்ளது. அதனால் அங்கு மற்ற வாகனங்கள் சிக்னலில் நின்றுக்கொண்டு இருந்தது. அந்த சிக்னல் பச்சை நிறதிதில் மாறும் வரை அந்த காதலர்கள் கட்டுக்கொண்டு தங்களின் காதலை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தனர்.


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


இறுதியாக சிறப்பு நிறம் சிக்னல் பச்சையானதும் போக்குவரத்து காவலர் அந்த காதல் ஜோடிகளை நாடுரோட்டில் இருந்து அகற்ற முயன்றார், மேலும் மக்கள் கூட்டமும் அங்கு கூடியது, ஆனால் அந்த ஜோடிகள் தொடர்ந்து காதல் மயகத்திலேயே இருந்தனர். இறுதியாக அங்கிருந்த அனைவரும் ஒன்று கூடிய பிறகு இந்த ஜோடிகள் பிரிந்து சைடில் நின்றனர். இந்த காட்சியை அங்கு நின்றுக்கொண்டு இருந்த ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார், அத்துடன் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை பெற்றுள்ளது. மேலும் லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது.


நடுரோட்டில் காதல் பரிமாற்றம் வீடியோவை இங்கே காணலாம்: 


 



இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. அதன்படி இந்த வீடியோ memecentral.teb என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.