ரசனைக்குரிய வீடியோக்கள் அனைவரையும் நெகிழ வைக்கின்றன. ஒரு சில நொடிகளில் மிகப்பெரிய விஷயங்களை எளிதாய் புரிய வைக்கும் வீடியோக்கள் கவனத்தையும் ஈர்க்கின்றன.  ஆனால், அவற்றை நமக்குக் கொடுப்பது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களாகவே இருக்கிறது. ஏனென்றால், ஆச்சரியம், அதிர்ச்சி என நாம் தினசரி வாழ்க்கையில் பார்க்கமுடியாத விஷயங்கள் வீடியோக்களாக பதிவிடப்படுவதால், அவை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் வீடியோ 


சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் ரசித்து பார்க்கப்பட்டாலும், அதில் வித்தியாசமான அல்லது வியப்பான மற்றும் அதிர்ச்சியான வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன. அதிக அளவில் வைரலாகும் வீடியோக்களில் மனிதர்களை வேட்டையாடும் வீடியோக்கள் அதிக அளவில் பார்க்கப்படுகின்றன.


அதிர்ச்சியான விஷயங்களை நாம் அடிக்கடி பார்க்க முடியாது என்பதால், அவற்றுக்கு அதிக லைக்குகள் கிடைக்கின்றன.


அதிர்ச்சி தரும் வீடியோ


இயற்கையான வீடியோக்களும், நம்மால் பார்க்க முடியாத அரிய வீடியோக்களும் அனைவரையும் கவர்கின்றன. அவை, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாகின்றன.


மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?


நேரில் பார்க்கவே முடியாதவற்றை, பார்க்க வாய்ப்பு கொடுக்கும் சமூக ஊடகங்களில், மனிதனை வேட்டையாடும் கடல் சுறாவின் வேட்டை வீடியோக்களில் ஒன்று இது. பார்த்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ இது.



கப்பல் சென்றுக் கொண்டிருக்கும்போது, அதிலிருந்து கடலில் குதிக்க முயலும் ஒரு மனிதரை, காத்திருந்த சுறா ஒன்று லபக்கென்று கவ்விக் கொண்டு தண்ணீருக்குள் சென்று விடுகிறது.


இது பார்க்கும்போது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் இது போன்ற வீடியோவை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சுறாவின் வாய்க்குள் போன மனிதரின் நிலை என்ன ஆனது என்று கவலையாக இருக்கிறது.


இந்த வீடியோ, animals_powers என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு பலராலும் லைக் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ