பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

Drunken Snake Video Viral: தண்ணியடிச்ச மனிதனை பார்த்திருக்கலாம்! ஆனா பாம்பு தண்ணி சாப்பிடுவதைப் பார்த்ததுண்டா? இது சாதத் தண்ணியா? இல்ல டாஸ்மார்க் தண்ணியா என கேள்வி கேட்கும் நெட்டிசன்களுக்கு யார் பதில் சொல்ல?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 10, 2023, 09:25 AM IST
  • தண்ணி குடிச்சா நல்லா ஜீரணம் ஆகும் அது மனுசங்களுக்குத் தானே?
  • இது தண்ணிப்பாம்பா? இல்லை தண்ணியடிக்கும் பாம்பா?
  • கிளாஸ் தண்ணியை உறிஞ்சிக் குடிக்கும் பாம்பு
பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

Viral Video: சமூக ஊடகங்களில் ரசிக்கப்படும் வீடியோக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன. அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் மட்டுமல்ல, நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வீடியோக்கள் வைரலாகின்றன. விலங்குகளின் வீடியோக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. அந்த ரசனைக்குரிய வீடியோக்கள் அனைவரையும் நெகிழ வைக்கின்றன.

சமூக ஊடகங்களில் வீடியோ 

இணையத்தில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பலராலும் ரசித்து பார்க்கப்பட்டாலும், அதில் வித்தியாசமான அலல்து அச்சம் கொடுக்கும் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்புகளின் காதல், மோதல், சண்டை என பல்வேறு விதமான வீடியோக்களும்  பகிரப்பட்டு அவை வைரல் வீடியோக்கள் என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன. வைரல் வீடியோக்கள் என்றால், அவை லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளுகின்றன.

மேலும் படிக்க | Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ

விலங்குகளின் காதலையும், ஊடலையும் பார்த்து மகிழ வாய்ப்புகளைக் கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்களில் ஒன்று பாம்பு தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகிறது. இந்த வீடியோ எப்படி இருக்கிறது? பார்த்துச் சொல்லுங்கள்... 

இந்த வீடியோவைப் பார்த்தால் கிளாஸில் தண்ணீர் அருந்துவது பாம்புகளுக்க் சாத்தியம் என்று தெரிகிறது.  

மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்

தண்ணீர் குடிக்கும் பாம்பெல்லாம் தண்ணீர்பாம்பு கிடையாது

விலங்குகளும் தங்கள் இரையை தேடி உண்கின்றன. அவையும் தண்ணீர் குடிக்கும். புலி, மான், யானை என பிற விலங்குகள் தண்ணீர் குடிப்பதை பார்த்திருக்கலாம். ஆனால், பாம்பு தண்ணீர் குடித்து பார்ப்பது என்பது அரிது என்பதாலேயே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

பாம்புக்கு பால் ஊற்றி கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது, ஆடி வெள்ளிகளில் மட்டுமல்ல, பலர், அவ்வப்போது பாம்பு புற்றுக்கு பால் விடுவதை ஒரு சடங்காகவே செய்வதைப் பார்த்திருக்கலாம். பாம்பு பால் குடிக்குமா இல்லையா என்பது தெரியாது. ஆனால்,அது தண்ணீர் குடிக்கும் என்பதை உறுதி செய்யும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் அள்ளுகின்றன.

மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News