முன்னாள் பிரதமருக்கு ட்விட்டர் வாயிலாக மரியாதை செலுத்தினார் மோடி!
![முன்னாள் பிரதமருக்கு ட்விட்டர் வாயிலாக மரியாதை செலுத்தினார் மோடி! முன்னாள் பிரதமருக்கு ட்விட்டர் வாயிலாக மரியாதை செலுத்தினார் மோடி!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/01/11/124288-modi-twitter.jpg?itok=c16TXW0L)
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு, பிரதமர மோடி ட்விட்டர் வாயிலாக மரியாதை செலுத்தினார்!
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு, பிரதமர மோடி ட்விட்டர் வாயிலாக மரியாதை செலுத்தினார்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 52-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப் படுவதால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கள் செய்தி பதிவிட்டுள்ளார்!
ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது...
"முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்துகிறோம். தலைசிறந்த தலைவரான அவரது வாழ்க்கை, வரும் தலைமுறையினருக்காக சரியான பாடம்" என்று குறிப்பிட்டுள்ளார்.