மக்களுக்காக இரக்கப்படுங்கள் என்று கோருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்

மக்களுக்காக இரக்கப்படுங்கள் என்று ஊடக நண்பர்களிடம் கோருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ், இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்
புதுடெல்லி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இன்று ஊடகவியாளர்களுடன் இணையவழி சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்புக்கு பிறகு அவர் அந்த உரையாடல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
ஊடக நண்பர்களே.... உங்களுடனான இன்றைய இணையவழி சந்திப்பு மிகவும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்திருந்தது. பல தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. உங்களுக்கும் வன்னியர் இட ஒதுக்கீட்டு சிக்கல் குறித்த புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்!
பத்திரிகை நண்பர்களே..... மிக மிக மிக மிக (எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்) மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள இந்த ஊமை சனங்களுக்காக நீங்கள் இரக்கப்படுங்கள்!
Also Read | ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR