Video: சச்சின் டெண்டுல்கரிடம் ஆசி பெற்ற புருவ புயல்!
![Video: சச்சின் டெண்டுல்கரிடம் ஆசி பெற்ற புருவ புயல்! Video: சச்சின் டெண்டுல்கரிடம் ஆசி பெற்ற புருவ புயல்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/02/24/126498-sachin-priya.jpg?itok=drvtB72j)
புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்ற பிரியா வாரியர் தானும் ஒர் ரசிகை தான் என தெரிவித்துள்ளார்!
புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்ற பிரியா வாரியர் தானும் ஒர் ரசிகை தான் என தெரிவித்துள்ளார்!
யாருக்கு அவர் ரசிகர்? என்ற கேள்வி கேட்டால் அதற்கான விடை கீழே உள்ள வீடியோ இணைப்பில் உள்ளது....
கொச்சி ஜவகர்லால் நேரு மைதானத்தில் நடைப்பெற்ற Kerala Blasters மற்றும் Chennaiyin FC அணிகளுக்கு இடையேயான போட்டியில் தான் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. VIP வரிசையில் அமர்ந்திருந்த பிரியா வாரியர், அவரது இணை நடிகர் ரோஷன் மற்றும் பிரியா வாரியர்-ன் தம்பி ஆகிய மூவரும் தங்களுக்கு முன் அமர்ந்திருந்த ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரை பின்னரே கண்டுள்ளனர்.
கண்டதும் பிரமிப்பை தடுக்க முடியுமா என்ன?... உடனே கையில் இருந்த போனை எடுத்து படம் பிடித்து போட்டுவிட்டார்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில்.