கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்த நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகத்திலும் பிரபலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு போட்டோஷுட் செய்தார், அதில், இவர் மிகவும் கவர்ச்சியாக போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். 


போட்டோ பார்க்க:-