நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டவர். இவர் அந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரீஸ் கல்யான்க்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தின் வெற்றியை அடுத்து நடிகை ரைசா வில்சன் (Raiza Wilson) இனிமேல் கதாநாயகியாக பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதிகமாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


ALSO READ | முழு கவர்ச்சியில் ரைசா வில்சன்! நீச்சல் உடை வீடியோ வைரல்!


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் திறந்த புத்தகமாக உள்ளாடை அணியாமல், சட்டை பட்டன் போடாமல், படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது (Viral Post) மேலும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.


 



 


 



 


 



 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR