பிரபல இதழ் ஒன்றுக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ராகுல் ப்ரீத் சிங்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழில் சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்கிறார். இன்று நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவான அய்யாரி என்ற பாலிவுட் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது நடிகை ராகுல் ப்ரீத் சிங் தனது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.