கிட்டத்தட்ட 100 அடல்ட் இணையதளங்களை Jio தடை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகண்ட் உயர்நீதிமன்ற கோரிக்கையினை ஏற்று கடந்த செப்டம்பர் 27-ஆம் நாள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள 857 அடல்ட் இணையதளங்களுக்கு உச்சநீதிமன்றம் தடைவித்தது.


இதனையடுத்து இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது பயனர்களின் இணைப்பில் குறிப்பிடப்பட்ட அடல்ட் இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த உத்தரவை அடுத்து ரிலையன்ஸ் குழுமத்தில் Jio தனது வாடிக்கையாளர்களின் இணைப்பில் இருந்து அடல்ட் இணையதளங்களை அனுகுவதற்கு தடை விதித்துள்ளது. 


இந்த தடை Jio பயனர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ... twitter பயனர்களிடையே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. Jio-வின் தடையினை அடுத்து Meme கிரியோட்டர்களுக்கு Jio பெருமளவில் content கொடுத்துள்ளது...