Viral Video: பெண்ணின் கையை கடித்து குதறிய பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!
வைரல் வீடியோ: சமூக ஊடகம் சுவாரஸ்யங்கள் நிறைந்த உலகம். இங்கு பகிரப்படும் வீடியோக்கள் உங்களுக்கு ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் அள்ளித் தரும். இதனை வேறு எங்கும் பார்க்க முடியாது.
வைரல் வீடியோ: சமூக ஊடகம் சுவாரஸ்யங்கள் நிறைந்த உலகம். இங்கு பகிரப்படும் வீடியோக்கள் உங்களுக்கு ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் அள்ளித் தரும். இதனை வேறு எங்கும் பார்க்க முடியாது. இங்குள்ள பெரும்பாலான வீடியோக்கள் சில சமயங்களில் நம்மை பயமுறுத்தும், சில சமயம் ஆச்சரியப்படுத்தும், சிந்தனையைத் தூண்டும். அதிலும், வன விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகம் வைரலாகும். அதிலும் பாம்புகள் வீடியோக்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தங்களை போக்கிக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், கண்ணாடி கூண்டில் பாம்பு ஒன்று கிடப்பதை வீடியோவில் காணலாம். அந்த வீடியோவில் உரிமையாளர் கூண்டை திறந்து பாம்பை வெளியே எடுத்த போது, திடீரென அந்த பெண்ணின் கையை பாம்பு கடித்து குதற முயல்கிறது.
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
பாம்பின் பிடியை அவிழ்க்க முயலும் போது, பாம்பு மீண்டும் மீண்டும் இறுக்கி, கடைசியாக, அவர்களின் கை பயங்கரமாக கடிபட்டு ரத்தம் கசிவது வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் மிகவும் வைரலானது. இந்த வீடியோ கிரேட் வீடியோஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 5 அன்று வெளியிடப்பட்டது. வீடியோ 112.8 ஆயிரம் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. 1800க்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். அதை ஏராளமானோர் ரீட்வீட் செய்தனர்.
மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ