பயங்கர கவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகையின் புகைப்படம்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் இந்த பழக்கத்தை பாலிவுட்டில் அதிகமாக செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் ஹாலிவுட், கோலிவுட் என அணித்து திரையுலகிலும் சாதாரணமாக ஆகிவிட்டது. 


இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம், காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்’. மல்டி ஸ்டாரர் படமான இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதேரி, ஜெயசுதா, டயானா உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. 


இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்துள்ள டயானா ஏறப்பா மும்பையை சேர்ந்த மாடல் அழகியான இவர், தனது முதல் படத்திலேயே மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள படத்தில் அறிமுகமாகி இருந்தார். ஒரு விளம்பரத்தில் இவரை பார்த்துப்பிடித்துப் போன மணிரத்னம் பின்னர் இவரை தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க வாய்பளித்துள்ளார்.


தனது முதல் ஆடிஷனிலேயே மணிரத்தனத்தை கவர்ந்த இவர் “சாயா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதிலும் படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியால் பல இளசுகள் இவருக்கு ரசிகராக மாறியுள்ளனர். மாடல் அழகி என்பதால் கவர்ச்சியை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாத இந்த இளம் நடிகை, பல்வேறு கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார்.


அதே போல சமீபத்தில் நடிகை டயானா ஆண் மாடலுடன் படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.