இணைய உலகம் ஆச்சர்யங்களையும் விந்தைகளையும், அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிவை என்றால் மிகையில்லை. நாம் எல்லோரும் பொதுவாக முதலையை பார்த்தால், அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம் ஆனால், இங்கே ஒரு நபர், முதலையுடன்,  கட்டிப்பிடித்து நடனம் ஆடுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு மனிதன் முதலையுடன் நீரில் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடுவதைக் காணலாம். வைரலான வீடியோவில், அந்த நபர் தண்ணீரில் இடுப்பளவு ஆழத்தில், குளத்தின் நடுவில் முதலையுடன் கட்டிப்பிடித்து நடனமாடுகிறார். மனிதன் உண்மையில் முதலையை கண்டு பயந்ததாகவே தெரியவில்லை, மேலும் முதலையும் அதனை ரசிப்பது போல் தெரிகிறது. முதலைஅந்த நபருக்கு எந்தத்  வித தீங்கும் செய்யாமல், மகிழ்ச்சியாக இருப்பது போல் தெரிகிறது.


வைரல் வீடியோ இங்கே காணலாம்: 



வீடியோவில், "புளோரிடாவில் மட்டுமே ஒரு மனிதன்முதலையில் நடனமாடுவதைப் பார்க்க முடியும்" என்ற வாசகம் உள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் Bitch Reject என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | Funny Video: ‘என் கிட்டே ஒரு நாள் சிக்காமயா போயிடுவ’; கடுப்பில் செம்மறி ஆடு!
 


இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் வியப்படைந்துள்ளனர். மேலும் பலர் இந்த வீடியோ உண்மையானதா என்று ஆச்சரியப்பட்டனர்.


மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!


மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR