தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொங்கல் திருவிழா நான்கு நாள் கொண்டாட்டப்படுகிறது. நான்காவது நாள் அன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 


சேலத்தில் பொங்கல் திருவிழாவையொட்டி நான்காவது நாளான அன்று காணும் பொங்கல் கொண்டப்பட்டது. அப்பொழுது ஃப்ரேக் வேலைசெய்யாததால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் ஓன்று அங்கிருந்த மக்கள் மீது ஏறி சென்றது. இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சி நெஞ்சை பதறவைக்கிறது.


வீடியோ:-



ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை.