சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற நடிகர் சிம்புவை பற்றி நல்ல விஷயங்களைச் சொல்பவர்களைத் தாண்டி குறை கூறுபவர்கள் தான் அதிகம். நடிகர் சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக கூறிவிடுவார். அதனாலேயே அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார் என்றே கூறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுபோல் அவரது தந்தை டி.ராஜேந்தர் வாயில் இசை வாசிப்பது, தலைமுடி ஆட்டுவது போன்ற விஷயங்களால் அவர் நிறைய கலாய்க்கப்பட்டுள்ளார். 


இநிலையில் ZEE TAMIL தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் வீடியோ மூலம் நடிகர் சிம்பு பேசியுள்ளார். அதில்,