சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று. கடந்தாண்டு தீபாவளியையொட்டி அமேசான் ஓடிடியில் இந்த படம் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரரைப்போற்று (Soorarai Pottru) படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. மேலும் இப்படத்தை சூர்யாவின் (Suriya) 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சூர்யாவோடு சேர்ந்து இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி (Aparna Balamurli), ஊர்வசி, மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்ல நடித்திருந்தனர். சூரரைப்போற்று (Soorarai Pottru) படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. மேலும் இப்படத்தை சூர்யாவின் (Suriya) 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சூர்யாவோடு சேர்ந்து இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி (Aparna Balamurli), ஊர்வசி, மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்ல நடித்திருந்தனர். 


Also Read | நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?


இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றது.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விருது விழா ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட்டது. தற்போது மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம் வென்ற விருதை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது. 


 



 


அந்த விருது நடிகர் சூர்யா கைவசம் கிடைத்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடின உழைப்புக்கு கிடைத்த விருது என நடிகர் சூர்யா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Also Read | IMDb தரவரிசை: டாப் 3 இல் இடம்பெற்ற சூரரைப் போற்று


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR