திருமணத்திற்குப் பின்னர் நடிகை நடிகை ஸ்ரேயா வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். இதையடுத்து, ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், ஜெயம்ரவியுடன் மழை உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. 


இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறிவந்தனர். இதை தொடர்ந்து, ஸ்ரேயா மற்றும் ஆண்ட்ரே கோஸ்சீவ் திருமணம் மும்பையில் உள்ள ஸ்ரேயா வீட்டில் அவர்களின் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் மார்ச் 12 ஆம் நடந்தது. 


இதையடுத்து, திருமணத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ஸ்ரேயா தந்து இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் பிகினி உடையில் உள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமானது சமூகவளைதலத்தில் வைரலாக பரவிவருகிறது.


இதோ அந்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது...!