ஸ்ரீதேவி நடித்த தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை!!
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் தமிழில் வெளிவந்த திரைப்படங்கள்:-
துணைவன் | 1 |
நம்நாடு | 2 |
பாபு | 3 |
கனிமுத்து பாப்பா | 4 |
வசந்த மாளிகை | 5 |
பாரதவிலாஸ் | 6 |
திருமாங்கல்யம் | 7 |
மூன்று முடிச்சு | 8 |
16 வயதினிலே | 9 |
காயத்ரி | 10 |
கவிக்குயில் | 11 |
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு | 12 |
வணக்கத்துக்குரிய காதலியே | 13 |
டாக்சி டிரைவர் | 14 |
இது எப்படி இருக்கு | 15 |
மச்சான பாத்தீங்களா | 16 |
மனிதரில் இத்தனை நிறங்களா | 17 |
முடிசூடா மன்னன் | 18 |
வைலட் பிரேம்நாத் | 19 |
சிகப்பு ரோஜாக்கள் | 20 |
ப்ரியா | 21 |
தர்மயுத்தம் | 22 |
கல்யாணராமன் | 23 |
பகலில் ஓர் இரவு | 24 |
கவரிமான் | 25 |
நீலமலர்கள் | 26 |
பட்டாக்கத்தி பைரவன் | 27 |
லக்ஷ்மி | 28 |
தாயில்லாமல் நானில்லை | 29 |
குரு | 30 |
ஜானி | 31 |
வறுமையின் நிறம் சிகப்பு | 32 |
விஸ்வரூபம் | 33 |
பாலநாகம்மா | 34 |
சங்கர்லால் | 35 |
மீண்டும் கோகிலா | 36 |
ராணுவவீரன் | 37 |
மூன்றாம் பிறை | 38 |
தனிக்காட்டு ராஜா | 39 |
போக்கிரிராஜா | 40 |
வாழ்வே மாயம் | 41 |
அடுத்த வாரிசு | 42 |
சந்திப்பு | 43 |
நான் அடிமை இல்லை | 44 |
இங்கிலீஷ் விங்கிலீஷ் | 45 |
புலி | 46 |